Home Posts tagged Chidambaram
விமர்சனம்

பாலன் தி பாய் – திரைப்பட விமர்சனம்

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆவேஷம் பட இயக்குநர் ஜித்துமாதவன் கதை எழுத இன்னொரு மாபெரும் வெற்றிப்படமான மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருக்கும் படம் பாலன் தி பாய். நம்பியவரால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பயணம்தான் இந்தப்படத்தின் கதை.இந்த ஒருவரிக் கதைக்குள் ஓராயிரம்
செய்திக் குறிப்புகள்

டாக்சிக் விஜய் 69 படங்களுக்கு இணையாக ஒரு மலையாளப்படம் – விவரம்

2024 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாளப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.அதேபோல் அங்கு வெளியான ஆவேஷம் படமும் பெரிய வெற்றியைப் பெற்ற படம். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை சிதம்பரமும் ஆவேஷம் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இவ்விரு இயக்குநர்களும் இணையும் புதியபடம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ஆவேஷம்
சினிமா செய்திகள்

தனுஷ் அழைப்பு மஞ்சுமல்பாய்ஸ் இயக்குநர் மறுப்பு – விவரம்

அண்மையில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் வெற்றி பெற்ற மலையாளப்படம் மஞ்சுமல் பாய்ஸ்.அந்தப்படத்தின் இறுதியில் கமல்ஹாசனின் குணா படப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்ததுதான் அப்படத்தின் பெரிய வெற்றிக்குக் காரணம். அப்படத்துக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்ததும் படக்குழுவினர் மொத்தமாகக் கிளம்பி சென்னை வந்தனர். அவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும்