மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ்ஹைதாரி,பிரகாஷ்ராஜ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். சந்தோசுசிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில்










