September 3, 2026
Home Posts tagged Chaya singh
விமர்சனம்

லில்லிராணி – திரைப்பட விமர்சனம்

பாலியல் தொழில் செய்யும் சாயாசிங்குக்கு அதனால் ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. அதன்பின் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறொரு வேலைக்குப் போய் குழந்தையை வளர்த்து வருகிறார். பெரும் சோதனையாக அந்தக் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நோய் வந்துவிடுகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் தந்தையின் எலும்புமஜ்ஜை