Home Posts tagged CEGR National Council
செய்திக் குறிப்புகள்

பத்தாண்டுகள் நடிக்காமல் நடிகர் தாமு ஆற்றிய சேவை – இந்திய அளவில் கிடைத்த மதிப்பு

1992 இல் வெளியான கே.பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தின் மூலம் நடிகரானவர் தாமு. அதன்பின் இருபது ஆண்டுகள் முழுநேர நகைச்சுவை நடிகராக ஏராளமான படங்களில் நடித்தார். திடீரென அவரைத் திரைப்படங்களில் காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம்? என்பதைப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவரே