Home Posts tagged Boobysimha
Uncategorized சினிமா செய்திகள்

நடிகர் பாபிசிம்ஹா பரபரப்பு புகார் – அக்னி தேவி படம் வெளியிடத் தடை

பேட்ட, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. இவர் இயக்குநரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது, ‘அக்னி தேவி’ படத்திற்குத் தடை கோரி பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார். அதில், கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த