Home Posts tagged Biskoth
சினிமா செய்திகள்

மீண்டும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம்

சந்தானம் இப்போது ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ்ஜெயராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அப்படத்துக்கு சபாபதி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். ஆனால் அதை
செய்திக் குறிப்புகள்

பிஸ்கோத் தயாரிப்பாளருக்கு நடிகர் துரைசுதாகர் பாராட்டு

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட