தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் 50000 பாடல்களுக்கு மேல் பாடி இசைரசிகர்களை மயங்க வைத்த எஸ்.பி.பால்சுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு மறைந்தார். அவருடைய வாழ்க்கை வரலாறு…. ஜூன் 4, 1946 ஆம் ஆண்டு, எஸ்.பி.சாம்பமூர்த்தி – ஷகுந்தலாம்மா தம்பதிக்குப் பிறந்தவர்












