கிருஷ்ணா,பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் உருவாகியுள்ளது.கழுகு 2 என்றே பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன்












