Home Posts tagged Bigil (Page 7)
சினிமா செய்திகள்

விஜய் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சர்கார் படத்துக்குப் பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட