Home Posts tagged Biggboss3
சினிமா செய்திகள்

மதுமிதாவை வறுத்தெடுத்த கமல்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சக போட்டியாளர்கள் கொடுத்த தொல்லையால் மன அழுத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து மதுமிதாவை வெளியேற்றினர்.