October 29, 2025
Home Posts tagged Biggboss Tamil
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் தமிழ் 8 தொடங்கியது – முதல்நாளிலேயே விஜய்சேதுபதி கொடுத்த அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில்,கடந்த 7 வருடங்களாக நடந்துவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8 ஆவது பாகம் அக்டோபர் 6 அன்று ஆரம்பமானது.ஏழாண்டுகளாக நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்துவந்தார்.இந்த முறை, நடிகர் விஜய்சேதுபதி தொகுப்பாளராகக் களமிறங்கி புதிய போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கினார். 
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 8 – விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார்

விஜய் தொலைக்காட்சியின் பலமாக இருக்கும் நிகழ்ச்சி.அத்தொலைக்காட்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் அந்நிகழ்ச்சி பெரும் பங்காற்றுகிறது. ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ், இதுவரை ஏழாண்டுகள் ஒளிபரப்பாகியிருக்கிறது.இவ்வாண்டு எட்டாமாண்டு. இந்த ஏழாண்டுகளும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன்.அவர் தொகுப்பாளராக இருந்ததும்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 6 வெற்றியாளர் அசீம் – நாளை அறிவிப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.ஐந்து பாகங்கள் முடிந்து ஆறாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நூறுநாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (சனவரி 22,2023- ஞாயிற்றுக்கிழமை) பிக்பாஸ் ஆறாவது பாகத்தின் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அறிவிக்கும் இறுதி நாள் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இப்போது அந்த பிக்பாஸ் வீட்டில் அசீம்,
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 5 படுதோல்வி – விஜய் அதிர்ச்சி சன் மகிழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 ஆம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சிக்குப் பெரும் பலமாக அமைந்த நிகழ்ச்சி. தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. இவ்வாண்டில் அதற்கு மிக நெருக்கமாக வந்துகொண்டிருந்தது விஜய் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சி 1100
சினிமா செய்திகள்

ஆரி வென்றது எப்படி? -பிக்பாஸ் 4 நிகழ்ச்சி குறித்த ஒரு பார்வை

2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டும் கமலே தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம்,
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 இன் வெற்றியாளர் ஆரி – அடுத்த இடங்கள் பெறுவோர் விவரம்

பிக்பாஸ் 4 இல் ஆரியின் வெற்றியைக் கடவுளாலும் தடுக்க முடியாது. இது ஓர் ஆரி ஆதரவாளனின் பதிவல்ல. நார்வே நாட்டில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியினை அவதானிக்கும் ஓர் ஈழத் தமிழனின் பதிவு. பிக்பாஸ் சீசன் 4 இன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆரியே வெற்றியாளர் என்பது மக்கள் கணிப்பாக இருக்கிறது. கடைசி நேரத் திருப்பம் ஏதும் நடந்து விடுமா?
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 புள்ளிவிவரங்கள் – கமல் அதிர்ச்சி

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தொடங்கியது. அதனால் இவ்வாண்டு இந்நிகழ்ச்சிக்கு வரவேற்பு இருக்குமா? என்கிற சந்தேகம் அந்தக் குழுவினருக்கே இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்நிகழ்ச்சிக்குப் பெரும் வரவேற்பு
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 குழுவின் குழப்பமும் அச்சமும் – அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன் நடந்த விவாதங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது. கடந்த மாதம் பிக்பாஸ் 4 ஆவது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், நேற்று (ஸெப்டெம்பர் 24) மாலை விஜய் தொலைக்காட்சி வெளீயிட்டுள்ள அறிவிப்பில்,
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 பங்கேற்பாளர் குறித்து கமல் வைத்த ஒரு கோரிக்கை

2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபரில் தொடங்கவிருக்கிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சிக்கான அறிமுகக் காணொலியை கமல் வெளியிட்டு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை உறுதி செய்தார். அப்போதிருந்து பிக்பாஸ் 4
சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் கமல் – பிக்பாஸ் தமிழ் 4 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து திட்டமிடப்படாமல் இருந்தது. இதனால், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்காது என்று தகவல் பரவியது. ஆனால் இந்தி, தெலுங்கில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு