கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிவிரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். அதை அறிவித்து விட்டு அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம். அந்தப்பணிகளின்போது முதலிரண்டு பாகங்களின் போது இல்லாத வகையில் புதிய அதிர்ச்சியைச்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் விஜய் தொலைக்காட்சியில், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. அது மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகும் என்றும் இம்முறை கலர்ஸ்













