September 25, 2026
Home Posts tagged Bigg boss Tamil 3
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தர்ஷனுக்கு அமோக ஆதரவு எதனால் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷனுக்கு அமோக ஆதரவு. பிக்பாஸை திட்டியும் தர்ஷனை ஆதரித்தும் ஏராளமானோர் பேசிவருகிறார்கள். அவற்றில் ஒன்று… ஏன் தர்ஷன் வெளியேறிய போது இத்தனை அங்கலாய்ப்புகள், புலம்பல்கள், அழுகைகள். யார் வேண்டுமானாலும் நடிகனாகலாம். ஆனால் நாயகனாக மாற மக்களின் ஆதரவு