Home Posts tagged Bigboss 5
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 5 படுதோல்வி – விஜய் அதிர்ச்சி சன் மகிழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 ஆம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சிக்குப் பெரும் பலமாக அமைந்த நிகழ்ச்சி. தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. இவ்வாண்டில்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் ராசியில்லாதவர் என்கிற சர்ச்சையை மீறி 5 ஆம் பாக ஒளிபரப்பு தேதி உறுதியானது

2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், சென்ற ஆண்டு (2020) கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இவ்வாண்டும் அக்டோபர் மாதத்தில்தான் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி தொடங்குகிறது. அக்டோ[பர் மூன்றாம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு