நடிகர் பரத் நடிக்கும் 50 ஆவது படம் மார்ச்16,2022 தொடங்கியது. திகில் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகும் அப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.பி.பாலாவும் கௌசல்யா பாலாவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். லுசிபர், மரைக்காயர், குருப்












