Home Posts tagged Bala gobi
செய்திக் குறிப்புகள்

தையல்காரர் இயக்குநரானார் – எதிர்பார்க்க வைக்கும் எல்எஸ்எஸ்

இயக்குநர் ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் எல் எஸ் எஸ் (LSS). லவ் சப்ஸ்கிரைப் ஷேர் என்கிற ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துகள்தாம் தலைப்பு. இப்படத்தில்,ஆதவ் கிருஷ்ணா,சிம்ரன்,படவா கோபி, வினோதினி,ஜாவா