September 16, 2026
Home Posts tagged Bagheera
செய்திக் குறிப்புகள்

பிரபுதேவாவின் பாராட்டைப் பெற்ற அமீரா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமீரா தஸ்தூர், ஜனனி, சாக்‌ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பஹீரா’. பரதன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அமீரா நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக “பஹீரா” படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுக்கவே