Home Posts tagged Baby Gurl
செய்திக் குறிப்புகள்

யுவனின் சிறப்புப் பாடல் – காபிவித்காதல் பட சுவாரசியம்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல். இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆஜியோர் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா