Home Posts tagged B4U
சினிமா செய்திகள்

வீரதீரசூரன் – கடைசிநேரத்தில் விக்ரம் செய்த உதவி

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரதீரசூரன்.விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா