2020 சனவரியில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அவருடைய அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.நடுவில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது. ஒரு குரங்கை மையமாக வைத்து












