Home Posts tagged Atlee Film
Uncategorized சினிமா செய்திகள்

ஒரு சாமானியன் வில்லன் நடிகரான சுவாரசியமான கதை

பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் வாரிசுகள் அல்லது பெரும் பணக்காரர்கள் மட்டுமே நடிகராக வரமுடியம் என்கிற நிலைக்கு மாறாக அவ்வப்போது சில சாமானிய மனிதர்கள் போராடி வெல்வார்கள். இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார் நடிகர் நிமல். விரைவில் வெளியாகவிருக்கும் கால் டாக்ஸி, அட்லி ஆகிய படங்களில் எதிர்மறை