தமிழ்த் திரையுலகில் பேயை வைத்து ‘யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி இரசிகர்களைச் சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இப்படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி












