Home Posts tagged Aryan Sham
விமர்சனம்

அந்தநாள் – திரைப்பட விமர்சனம்

ஒரு குழுவாக ஓரிடத்துக்குச் செல்வார்கள்.போகிற இடத்தில் அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நடக்கும் அல்லது கொலைகள் நடக்கும்.அவை ஏன்? எதற்காக? என்கிற கேள்விகளுக்கான விடையை கடைசியில் சொல்வார்கள்.இதுவும் அந்த வரிசையில் சேரக்கூடிய படம்தான்.ஆனால் எந்தப்படத்திலும் சொல்லாத புது விசயத்தைச் சொல்லி வேறுபட்டு
செய்திக் குறிப்புகள்

தணிக்கைத்துறை அனுமதி மறுத்த படத்துக்கு சர்வதேச விருதுகள் – நடிகர் பெருமிதம்

க்ரின் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ஆர்.ரகுநந்தன் தயாரிப்பில் தயாராகியுள்ள தமிழ்த் திரைப்படம் “அந்த நாள்”. அந்த நாள் படத்தில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ் பாபு ஆகியோர் நாயகிகளாகவும், கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம், உலகெமங்கும் பல சர்வேதச திரைப்பட விழாக்களில்
சினிமா செய்திகள்

பேத்தி கணவர் நடித்த படத்தை வெளியிட மறுத்த ஏவிஎம் சரவணன் – அதிர வைக்கும் அந்தநாள்

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘அந்தநாள்’. இயக்குநர் வி.வி இயக்கியிருக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அண்மையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, படத்தில் பல காட்சிகளை மாற்றும்படிக் கூறியிருக்கிறது.அப்படிச் செய்தால் படத்தின் கதை சிதைந்து விடும்