2018 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு முப்பதாவது படம். இந்தப்படத்தை கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின்












