அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி,புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர்
பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் எஸ்.என்.ராஜராஜனின் கே.புரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம், ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து, தெலுங்கில் 1945 ஆகிய படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து பியார் பிரேமா காதல் வெற்றிப் படத்தைத் தயாரித்தனர்.















