சமுத்திரக்கனி,கௌதம் வாசுதேவ் மேனன்,லட்சுமி பிரியா சந்திரமௌலி,அபிநயா,கார்த்திக் குமார்,படவா கோபி,மதுமிதா,அர்ஜுனன், ஹரிதா பராகோட்,கோதண்டம்,கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கார்மேனி செல்வம்.ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு












