September 23, 2026
Home Posts tagged Arun pranhu
சினிமா செய்திகள்

சக்தித் திருமகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பில் தெம்பு – என்ன நடந்தது?

அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன்.இப்படத்தில் நாயகியாக திருப்தி நடித்திருக்கிறார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் மீரா விஜய்