சர்ச்சைக்குரிய குறும்படங்களான மா, இலட்சுமி ஆகியவற்றின் மூலம் கவனம் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். இரண்டுமே பாலியல் தொடர்பான குறும்படங்கள் என்பதால், இவை பரவலான கவனத்தையும் கடும் விமர்சனங்களையும் சந்தித்தன. மிகப்பெரிய விவாதத்தையும் சமூக வலைதளங்களில் எழுப்பின. கே.எம்.சர்ஜுன், ‘எச்சரிக்கை: இது மனிதர்கள்












