September 20, 2026
Home Posts tagged Antony
விமர்சனம்

ஏன் என்னை ஏதோ செய்தாய் – விமர்சனம்

அம்மா இல்லை அப்பா சரியில்லை என்பதால் தாந்தோன்றித்தனமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ஆண்டனி,ஒருமுறை பாலியல்தொழிலாளியை வீட்டுக்கு அழைத்துவருகிறார்.அவர் வைக்கு ஒரு நிபந்தனை காரணமாக அவர்கள் சந்திப்பு அடிக்கடி நடக்கிறது.அதன்விளைவு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள்.அந்தநேரத்தில்
செய்திக் குறிப்புகள்

தெளிவு கொடுக்கும் மது – வித்தியாச படம்

எழுதி,இயக்கி,தயாரித்து,டி.ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. பழைய காதல் கதைகளின் உணர்வுப்பூர்வமான அழகை தக்கவைத்துக் கொண்டு,இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் இரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டி.ஆண்டனி,மதுமிதாதாஸ்,ஜீவா ரவி, ரெஜின் ரோஸ்,ஆலம் ஷா,நவ்யா சுஜி,மாதங்கி சதீஷ், ரியா மனோஜ்
விமர்சனம்

கல்தா – திரைப்பட விமர்சனம்

இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகளால் ஒரு கிராமமே கடும் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளே அந்த அநியாயத்துக்குத் துணை போகிறார்கள். இதனால் அக்கிராமத்திலுள்ளோர் அதற்கெதிராகப் போராடுகிறார்கள். அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதைத்தான் இந்தப்படம் சொல்கிறது. அறிமுக நாயகன் சிவநிஷாந்த், மேற்குத்
சினிமா செய்திகள்

19 வயதுப் பெண் இசையமைத்துள்ள படம்

இயக்குநர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம்  ஆண்டனி. இந்தப் படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ”