விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். நேற்று மாலை 5 மணிக்கு அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அப்படத்தைத் தயாரிக்கவிருக்கும் சேவியர் பிரிட்டோ அறிவித்தார்.