அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் யோகிபாபுவின் அம்மா, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்ட கிராமமொன்றில் மரணிக்கிறார்.யோகிபாபு வந்துசேர ஓரிருநாட்கள் ஆகும். அதுவரை அந்த அம்மாவின் உடலை வைத்திருக்கவேண்டும். அதற்காக ஃப்ரீசர்பாக்ஸ் எனப்படும் உறைவிக்கும்பெட்டியை வாடகைக்கு எடுக்கிறார்கள்.அடுத்தநாள்
விகடன் குழுமம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றிப் பத்திரிகையாளராகப் புகழ்பெற்றவர் அருள்செழியன்.இவர் திரைத்துறைக்குள் வந்து,எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்டவன்கட்டளை திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுதினார். அதன்பின்,விதார்த், யோகிபாபுவை ஆகியோரைக் கதாநாயகர்களாக வைத்து ஒரு படத்தை எழுதி இயக்கியுள்ளார்.














