Home Posts tagged Anjukuriyan
சினிமா செய்திகள்

மிர்ச்சி சிவா பட டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு – படக்குழு மகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் ஆகியோர்நடித்திருக்கிறார்கள். சிறிய
விமர்சனம்

ஜூலை காற்றில் – திரைப்பட விமர்சனம்

உயர்நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகன் அனந்த்நாக். ஐந்து நாள் வேலை, வார இறுதியில் ஜாலி என்று இருக்கிறார். நண்பனின் திருமணத்தில் நாயகி அஞ்சு குரியன் அவருக்குப் பழக்கமாகிறார். அந்தப் பழக்கம் அப்படியே காதலாக மாறுகிறது. இருவருமே திருமண நிச்சயம் நடக்கிறது. அதன்பின் திருமணம் வேண்டாம் என்று விலகுகிறார் நாயகன். அதன்பின் இன்னொரு நாயகி சம்யுக்தா மேனனைச் சந்திக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

500 தயாரிப்பாளர்கள் நிராகரித்த கதை – இயக்குநர் வெளிப்படை

புதுமுக இயக்குநர் மகாவிஷ்ணு இயக்கத்தில் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு’ இப்படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக அமைந்து இருந்தது. விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு
செய்திக் குறிப்புகள்

கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்

நளனும் நந்தினியும், சுட்டக்கதை ஆகிய படங்களைத் தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள நகைச்சுவைத் திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “நெருப்புடா” அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட