Home Posts tagged Anil Ravipudi
செய்திக் குறிப்புகள்

ஊரடங்கு நேரத்தில் மகேஷ்பாபு செய்வது என்ன?

தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஊரடங்கு நேரத்திலும் ஓய்வில்லை. ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படமெடுக்க விரும்புவதால், ஊரடங்குக் காலத்திலும் அவர் படிப்பதற்காக நிறைய திரைக்கதைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில்….