October 18, 2026
Home Posts tagged AndraMess
சினிமா செய்திகள்

ஆந்திரா மெஸ் ஆபாசப்படமா?

அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்” ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் ஜெய் கூறும் போது, இப்படத்தின் டைட்டிலில் மீசையைக் குறியீடாக வைத்திருக்கிறோம். ஏனெனில் இந்தப்படம் ஆண்களைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டது.