Home Posts tagged Anantha Ramanan
விமர்சனம்

ஆறாம் நிலம் – திரைப்பட விமர்சனம்

தமிழீழத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் போது இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அப்படிச் சரணடைந்தவர்களின் நிலை என்ன? பனிரெண்டு ஆண்டுகள் ஆகியும்