Home Posts tagged Anand Nag
விமர்சனம்

க்ராணி – திரைப்பட விமர்சனம்

சந்திரமுகி அரண்மனை போல் ஒரு வீட்டுக்கு இலண்டனில் இருந்து வரும் ஒரு குடும்பம் வருகிறது.கணவன், மனைவி, இரு குழந்தைகள் கொண்ட அக்குடும்பத்துக்கு அந்த வீட்டுக்கு வந்தவுடன் பல சிக்கல்கள். உயிராபத்துகள்.அவை எதனா? அவற்றின் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் க்ராணி படம். க்ராணி (Granny) என்பது
விமர்சனம்

ரெஜினா – திரைப்பட விமர்சனம்

சிறுவயதில் அப்பாவை அநியாயமாக இழந்து இருளில் தவிக்கும் சுனைனாவுக்கு வெளிச்சமாக ஒரு கணவர் வருகிறார். அவரும் திடீரென கொல்லப்படுகிறார். அதனால் நிலைகுலையும் சுனைனா, கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு சட்டப்படியான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் அம்முயற்சிகள் வீணாவதால் அவரே களமிறங்குகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். கதையை முழுமையாகத் தாங்கும் கதாபாத்திரம்
செய்திக் குறிப்புகள்

ஜாதகத்தை நம்பலாமா? – திருவாளர் பஞ்சாங்கம் பதில் சொல்கிறார்

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா