2001 ஆம் ஆண்டு வெளியானது அஜீத் நடித்த தீனா படம்.அதன் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல்படமே வெற்றி என்பதால் அவருக்கு நிறைய மதிப்பு மட்டுமின்றி எல்லாக் கதாநாயகர்களுமே அவருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். முருகதாஸின் இரண்டாவது பட நாயகன் விஜயகாந்த்.
காலா படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானாபடேகர் தன் சிறந்த நடிப்பின் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்தார். படத்துக்குப் பலம் மட்டுமல்ல படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்துகுப் பலமாக அமைந்திருக்கிறது. இப்படம் பற்றி நடிகர் அமீர்கானிடம் சொல்லியிருக்கிறார் நானாபடேகர். உடனே படத்தைப் பார்த்த அமீர்கான், அதிர்ச்சியடைந்துவிட்டாராம். சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இவ்வளவு அரசியல்













