Home Posts tagged Alwar
சினிமா செய்திகள்

11 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் பட இயக்குநருக்கு நடந்த நன்மை

அஜீத், அசின்,கீர்த்திசாவ்லா, விவேக், லால் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஆழ்வார். இப்படம் 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது. அஜீத்தின் தோல்விப் படங்களில் ஒன்றாக அது அமைந்துவிட்டது. அதனால் அஜீத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அப்படத்தை இயக்கிய