கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்து நாற்பது நாட்கள் நிறைவடைய உள்ளது. மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டித்து இந்திய அரசாங்கம் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்த் திரைப்படத் துறை படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன், புதிய












