Home Posts tagged Akshaya Udhayakumar
செய்திக் குறிப்புகள்

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் சிட்தி – இசை வெளியீட்டுவிழா தொகுப்பு

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் க்ரைம் திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் படம்’சிட்தி'(SIDDY). இந்தப் படத்தை பயஸ் ராஜ் (Pious Raj)எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும்