ஒரு போலி பிச்சைக்காரர் தன் பேராசையால் ஒரு பேராபத்தில் மாட்டிக் கொள்கிறார்.அதிலிருந்து அவர் மீண்டாரா? அங்கு என்னவெல்லாம் நடந்தன? என்பனவற்றைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முயன்றிருக்கும் படம் ப்ளடி பெக்கர். ஓர் ஆடம்பர மாளிகையில் நடைபெறும் அன்னதானத்துக்காக ஆதரவற்றோர் சிலர் அழைத்துச்
கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அக்ஷயா ஹரிஹரன்,அனார்கலி நாசர்,மாருதி பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கிறார்கள்.சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜென்













