Home Posts tagged AK 60
சினிமா செய்திகள்

திடீரென வெளியானது அஜீத் 60 படத்தின் பெயர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர்கொண்டபார்வை படம் வெளியானது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தையும் இதே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என்றும் இதே இயக்குநர் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதன்பின் அந்தப்படம் பற்றி எவ்வித