சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், அஜீத்தின் 59 ஆவது படத்தை இயக்கிவருகிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப்படம் ‘பிங்க்’. அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் இந்தப்படம். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில்
அஜீத்தின் 59 மற்றும் 60 ஆவது படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்…. விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் புதிய படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 2019 பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து அஜித்தின் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத
அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம். அந்தப்படத்தை














