Home Posts tagged Ajay gnanamuthu Irfan Pathan Vikram Vikram 58
சினிமா செய்திகள்

விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா.விக்ரமின் 58 ஆவது படமான இதை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில்