ரஜினி இப்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதற்கடுத்து டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும் அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. டான் இயக்குநருக்குத் தனியாக அலுவலகம் போட்டுக் கொடுத்து வேலைகளைத் தொடங்கச்
கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கும் படம் மாறன்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக எல்லாம் மாறிவிட்டது. இப்போது
நடிகர் தனுஷ் , நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில், சனவரி 17, 2022 இரவு தனித்தனியாக வெளியிட்டுள்ள














