Home Posts tagged Aishwarya gauda
செய்திக் குறிப்புகள்

35 நாட்கள் படப்பிடிப்பு 5 மொழிகளில் வெளியீடு – அசத்தும் புதியபடம்

போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, அதற்குப் பிறகான வேலைகள் தொடங்கியுள்ளன. இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.