Home Posts tagged Aima
விமர்சனம்

ஐமா -திரைப்பட விமர்சனம்

ஐமா என்றால் கடவுள் சக்தி என்று பொருள்.ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருப்பது ஏன்? என்கிற கேள்விக்கு விடையாகப் படம் இருக்கிறது. நாயகன், நாயகி ஆகிய இருவரையும் கடத்தி ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.அவர்கள் எதற்காகக் கடத்தப்பட்டார்கள்? என்பதற்குப்