அக்னி தேவி படத்தில் நாயகனாக நடித்துவிட்டு, தற்போது நான் நடிக்கவில்லை என்று கூறி ரூ.3 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர்
பாபிசிம்ஹா நாயகனாக நடித்துள்ள அக்னிதேவி படம் மார்ச் 22 அன்று வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை, ஜான்பால்ராஜ் – ஷார் சூர்யா ஆகிய இருவரும் தயாரித்து, இயக்கியிருக்கிறார்கள். அரசியல் த்ரில்லர் கதையான இதில், பாபி சிம்ஹாவுக்கு காவல்துறை அதிகாரி வேடம், நடிகை மதுபாலா ஜெயலலிதாவை நினைவூட்டும் வில்லி வேடத்தில்
பேட்ட, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. இவர் இயக்குநரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது, ‘அக்னி தேவி’ படத்திற்குத் தடை கோரி பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார். அதில், கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடிக்க














