தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் தயாராகியுள்ள எக்ஸ் வீடியோஸ், பார்த்தவர்கள் பாராட்டும் படமாக உருவாகி உள்ளது. சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநரை அழைத்துப் பாராட்டியுள்ளார். தற்போது டீப் டார்க் சீக்ரெட் படங்களில் ஜாம்பவானான இந்திப்பட இயக்குநர் விவேக்












