Home Posts tagged Actor Vivek
கட்டுரைகள்

விவேக் – காலமும் கலைஞனும் – ஓர் ஆழமான சிறப்புக்கட்டுரை

நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் விவேக் நேற்று (ஏப்ரல் 17,2021) அதிகாலை 4.35 மணியளவில் திடுமென மறைந்தார். திரையுலகினரையும் திரைப்பட இரசிகர்களையும் அவரது இறப்பு பேரரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவரது மறைவைத் தொடர்ந்து அவருக்குப் புகழ்வணக்கம்
சினிமா செய்திகள்

72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் காற்றில் கரைந்தார் விவேக்

நடிகர் விவேக் சமூக அக்கறையுள்ள கலைஞர். மக்கள் மீதான அக்கறை, சுற்றுச் சூழல், மரம் நடுதல் ஆகியனவற்றில் அவரது பங்களிப்பு வரவேற்கத்தக்கது. அவரது கடைசி நிகழ்ச்சி கொரோனா பரவலைத்தடுக்க மக்கள் தடுப்பூசி போடவேண்டும் என்பதற்காக, தானே தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விட்டார். அவரது கடைசி நிகழ்ச்சியாக அது அமைந்தது, அதன் பின்னர் நேற்று காலை வீட்டிலிருந்த அவருக்கு கடுமையான மாரடைப்பு
சினிமா செய்திகள்

விவேக் மரணம் நிகழ்ந்தது எப்படி ? – மருத்துவர் பேட்டி

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்குச் சென்றார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து
சினிமா செய்திகள்

நடிகர் விவேக் மறைந்தார் – திரையுலகம் கண்ணீர்

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை
சினிமா செய்திகள்

நடிகர் விவேக் உடல்நிலை – மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறையுள்ள கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளவர். மரம் நடுதல் போன்ற நற்காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். நேற்றுத்தான் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர் மக்கள் எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று